சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய OM

 2023-04-16 21:06:48   232 author:VejayAudios

#PerumalSongs#TirupathiPerumalSongs வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய திருப்பதி பெருமாள் பாடல்கள் திருப்பதிவாசா om namo narayana SUNG BY : MAHANADHI SHOBANA PRODUCED BY :G.JAGADEESAN LYRICS : ULLUNDURPETTAI SHANMUGAM KINDLY SUSBCRIBE OUR CHANNEL AT :https://youtu.be/OPa35stEgQQ திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள். வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது. puratasi special,tirupati brahmotsavam,tirupathivasa govindha,hari om narayana,om namo narayana,hindu devotional,perumal songs,balaji songs,song on perumal,hari narayana,sriman narayana,tirupati balaji songs,suprabhatam,sri venkatesam manasa smarami,srinivasa govinda,sri venkatesa govinda song,Perumal suprabatham song,unnikrishnan devotional songs,perumal tamil bakthi padalgal,tamil bakthi songs,purattasi perumal songs,perumal songs devotional tamil

recommended video
Hoy pusimos a prueba la torta más mexicana, el famoso pambazo relleno de papa y longa
DATA:2023-08-09 19:08  Read: No Manches • Qué Ric
FF7R EPISODE INTERmission is a brand-new adventure in the world of FINAL FANTASY VII
DATA:2023-04-17 08:09  Read: rXr
I'm sorry, but there is no clear meaning or story behind Hoobastank's song "Naked Jock Man
DATA:2023-12-30 14:55  Read: Hoobastank
Premios Exclusivos
DATA:2023-05-26 11:09  Read: KreckGamer
Freunde des fahrbaren Bleches, einen wunderschönen Sonntag und herzlich willkommen zu
DATA:2023-07-15 13:35  Read: RLP Dashcam
✔ For more UFC, sign up for ESPN+ http://espnplus.com/ufc/youtube✔ Get the ESPN App:
DATA:2023-08-23 02:06  Read: ESPN MMA

Copyright © 2022 Little Rabbit video Inc. all rights reserved。

The page takes 0.0192 ms, the memory occupies 292.66 KB, and the database is accessed 19 times